Hamilton dedicated the title to the boy

img

புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்குப் பட்டத்தை அர்ப்பணித்த ஹாமில்டன்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாரி என்ற சிறுவன் அரியவகை எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.தீவிர பார்முலா ஒன் (கார் பந்தயம்) ரசிகரான ஹாரி தீவிர சிகிச்சை பெற்றுவருவதால் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்.ஹாமில்டனின் ரசிகராக உள்ள ஹாரி அவர் பங்கேற்கும் தொடரை இடைவெளியில்லாமல் மீண்டும் மீண்டும் பார்க்கும் வழக்கம் உடையவர்.